தகவல் அறிவோம்... புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை குறைப்பதற்கு பல வழிகள் உள்ளன.
Update: 2025-11-25
Description
புற்றுநோய் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறிக்கிறது. தேசிய புற்றுநோய் பதிவு திட்டத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Comments
In Channel




