DiscoverAtmanandalahariகைவல்ய நவநீதம் -6
கைவல்ய நவநீதம் -6

கைவல்ய நவநீதம் -6

Update: 2025-08-14
Share

Description

பாடல் : 1

நித்திய அநித்தி யங்கள் நிண்ணயம் தெரிவி வேகம்,
மத்திய இகப ரங்கள் வருபோகங் களில்நி ராசை,
சத்தியம் உரைக்க வேண்டும் சமாதிஎன் றாறு கூட்டம்,
முத்தியை விரும்பும் இச்சை மொழிவார்சா தனம்இந்நான்கே.

பாடல் : 2

சமம் தமம் விடல்ச கித்தல் சமாதானம் சிரத்தை ஆறாம்,
சமம்அகக் கரண தண்டம் தமம்புறக் கரண தண்டம்,
அமர்தரு கருமம் பற்றா தறுத்தலே விடல்என் றாகும்,
மமர்செயும் காமம் ஆதி வரின் அடக் குதல்ச கித்தல்.

பாடல் : 3
சிரவணப் பொருளைத் தானே சித்தம் சிந்திக்கு மாறு,
சரதமா வைக்கும் இத்தைச் சமாதானம் என்பர் மேலோர்,
பரமசற் குருநூல் அன்பு பற்றலே சிரத்தை யாகும்,
வரமிகு சமாதி ஆறு வகையின்சொற் பொருள் இதாமே.
Comments 
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

கைவல்ய நவநீதம் -6

கைவல்ய நவநீதம் -6

atmanandalahari