கைவல்ய நவநீதம் -3
Update: 2025-07-20
Description
பாடல் 2
ஈன்றளித் தழிக்குஞ் செய்கைக் கேதுவா மயனாய் மாலாம்,
ஆன்றவீ சனுமாய்த் தானே யநந்தமூர்த்தியுமாய் நிற்கும்,
பூன்றமுத் தனுமா யின்பப் புணரியா தவனாய் நாளும்,
தோன்றிய விமல போத சொரூபத்தைப் பணிகின் றேனே
பாடல் 3
எவருடை அருளால் யானே எங்குமாம் பிரம்மம் என்பால்,
கவருடைப் புவனம் எல்லாம் கற்பிதம் என்ற றிந்து,
சுவரிடை வெளிபோல் யான் என் ஸ்வரூபசு பாவம் ஆனேன்,
அவருடைப் பதும பாதம் அநுதினம் பணிகின் றேனே.

Comments
In Channel