திருப்புகழில் வேதாந்தம் -1
Update: 2025-06-06
Description
Thiruppugazhil Vedantam -1
இறை வணக்கம் - கைத்தல நிறைகனி
இந்த திருப்புகழில் இருக்கும் வேதாந்த கருத்துக்களை இந்த பதிவில் காணலாம். தடைகளை நீக்கும் விநாயகரை வணங்கி நமது வேதாந்த பயணத்தை மேற்கொள்வோம். அத்யாத்ம, அதிபூத, அதிதெய்வ தடைகள் விலகி, சகுண உபாஸனம் மூலம் பக்தியை வளர்த்து, நிர்குண பரப்பிரம்மத்தை உணர்ந்து கொள்வோம்.
Comments
In Channel